Enable Javscript for better performance
முதல்ல தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரான்னு கேட்டு சொல்லுங்க- Dinamani

சுடச்சுட

    

    முதல்ல தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரான்னு கேட்டு சொல்லுங்க

    Published on : 15th April 2016 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    facebook

    மக்கள் நலக்கூட்டணியில் தொகுதி பங்கீடு அருமையாக நடந்து முடிந்துள்ளது: வைகோ.

    ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. முடிவு சரியாயிருக்குமான்னு கூட்டணியில குரல் எதிரொலிக்குதாம்ல.

    ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணிக்கட்சிகள் அனைவரும் விரும்பினாலும் விடுதலை சிறுத்தைகளுக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது: முத்தரசன்.

    திருமாவை குருமாவாக்க வச்சு செஞ்சிட்டாங்களே.

    முதல்வரானாலும் மாவட்டந்தோறும் வந்து மக்களை சந்திப்பார் கேப்டன்: பிரேமலதா.

    முதல்ல தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரான்னு கேட்டு சொல்லுங்க.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai