Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    * ஜெகந்நாதன்,
     தையல் தொழிலாளி, ஜெயா நகர்
     தற்போதுள்ள ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருபவர்களுக்கே என் வாக்கு.
    * சக்திவேல்
     தனியார் நிறுவன ஊழியர், புங்கத்தூர்
     அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை உறுதி செய்யும் அறிவிப்பை வெளியிடும் கட்சியினருக்கே வாக்களிப்பேன்.
    * சந்திரசேகர்,
     துணி வியாபாரி, மணவாள நகர்
     பல தேர்தல்களைச் சந்தித்து பல ஆட்சிகளைப் பார்த்து விட்டேன். ஆகையால் திமுக, அதிமுக தவிர மாற்று அணிக்கே எனது ஓட்டு.
    * ஆறுமுகம்,
     போட்டோ ஸ்டுடியோ, பூண்டிகோட்டை
     தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்த பின்னரே எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்வேன்.
    * சண்முகம்
     தையல் கலைஞர், வெங்கல்
     ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் பல நலத்திட்டங்களை வழங்கிய இதே ஆட்சி தொடரவே எனது வாக்கு.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai