Enable Javscript for better performance
வேட்பாளர்களை மாற்ற வேண்டும்: கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - Dinamani

சுடச்சுட

    

    வேட்பாளர்களை மாற்ற வேண்டும்: கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

    By dn  |   Published on : 15th April 2016 12:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

    இதில் 97 பேர் பழைய முகங்கள்...76 பேர் புதுமுகங்கள். தற்போது தமிழகத்தின் பல தொகுதிகளில் பழைய முகங்களுக்கும் புதிய முகங்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினரே வீதியில் இறங்கி கலகக் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க.,வினர் கட்சி தலைவர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai