Enable Javscript for better performance
அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கு பதிலாக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம்: ஹச்.ராஜா- Dinamani

சுடச்சுட

    

    அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கு பதிலாக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம்: ஹச்.ராஜா

    By dn  |   Published on : 15th May 2016 10:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    h-raja

    அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கு பதிலாக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹச்.ராஜா கூறியுள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: - தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்த திமுக, அதிமுக.,வுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது வரவேற்கதக்கது. ஊழலில் திளைத்த திமுக.,வும் அதிமுக.,வும் பணம் பட்டுவாடா செய்வதில் கவனமாக உள்ளன.

    அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பது வீணான செயல். தேர்தலை ஒத்திவைத்ததற்கு பதிலாக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai