Enable Javscript for better performance
தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள்: போதுமானதாக இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள்: போதுமானதாக இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 15th May 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்ததால் சென்னை கோயம்பேட்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்து ஊருக்கு சென்று வருகின்றனர். இதேபோல் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்றதால் கோயம்பேட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும், போதுமான பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினார். பொதுமக்கள் சிலர் பேருந்துக்காக இரவு முழுவதும் காத்திருந்ததால் பெரும் சிரமம் அடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai