Enable Javscript for better performance
தேர்தல் நாளில் படப்பிடிப்புகள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலையொட்டி தமிழ்ப் படப்பிடிப்புகள் மற்றும் திரையரங்குகளில் இரு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

     இது குறித்து தமிழ் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

     100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் திரையரங்குகளில் இரு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் படி  தேர்தல் தினமான திங்கள்கிழமை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படும்.

     தேர்தல் நாளில் தமிழ்ப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai