Enable Javscript for better performance
வாசுதேவநல்லூர் பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்- Dinamani

சுடச்சுட

    

    வாசுதேவநல்லூர் பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்

    By dn  |   Published on : 15th May 2016 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன் நாங்குநேரி பா.ம.க வேட்பாளர் திருப்பதி முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் குப்புசாமி அதிமுகவில் இணைந்தார் இந்நிலையில் தற்போது வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.

    அடுத்ததுடுத்து சில வேட்பாளர்கள் கட்சி மாறி வருவது அக்கட்சி மேலிடத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai