வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பெண் கொலை வழக்கில் 2 பேரிடம் விசாரணை

DIN | Published: 19th February 2019 09:13 AM

பெண் கொலை வழக்கில் 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்க்ளூரு கெங்கேரி சன்சிட்டி பகுதியில் வசித்து வந்த சனத் மனைவி அனுஷா.  இவர் சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் நுழைந்து  கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில், அனுஷாவின் சகோதரி, அவரது கணவர் விவேக் பிரசாத் ஆகிய 2 பேரை கெங்கேரி போலீஸார்,  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு; மீட்புப் பணிகள் தீவிரம்


கர்நாடகத்தில் முதல் நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல்


பெங்களூரு வளர்ச்சி கழகத்தில் ஊழல்: பாஜக


அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

இந்திரா உணவகம் குறித்த பாஜக விமர்சனம்: மேயர் கண்டனம்