சனிக்கிழமை 23 மார்ச் 2019

பிப்.25 முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி

DIN | Published: 22nd February 2019 09:51 AM

பெங்களூரில் பிப்.25-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை:
பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பில் பிப்.25 முதல் 6 நாள்களுக்கு பெங்களூரில் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பேக்கிங்கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்லாம். முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி மற்றும்  w‌w‌w.‌i​b​c​a​b‌l‌r.‌n‌e‌t என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

More from the section


கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நீதி விசாரணை தேவை: முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

மக்களவைத் தேர்தல்: இதுவரை 43 பேர் வேட்புமனு தாக்கல்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: மொழிப் பாடத் தேர்வு எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி

இந்திரா உணவகத்தில் உணவின் தரம் குறைந்தால் நடவடிக்கை: துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் எச்சரிக்கை
எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுத சென்ற மாணவர் பலி