புதன்கிழமை 20 மார்ச் 2019

உயர்நீதிமன்ற நீதிபதியாக செந்தில்குமார் நியமனம்

DIN | Published: 19th February 2019 04:24 AM


சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். 
அந்த உத்தரவில், செந்தில்குமார் ராமமூர்த்தி கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது  தந்தை ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More from the section

துணை வாக்காளர் பட்டியல் பணி மார்ச் 26-க்குள் முடிவடையும்: மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ்
மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
சென்னையிலுள்ள 3  தொகுதிகளுக்கு செலவினப் பார்வையாளர்கள் நியமனம்
பெண் பயணிகள்  பாதுகாப்புக்காக குறும்படம் வெளியீடு
மக்களவைத் தேர்தல்: ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்