திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள்

DIN | Published: 12th September 2018 07:05 AM

நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விழாவும்,  சனிக்கிழமை (செப்டம்பர் 15) விநாயகர் விஜர்சன ஊர்வலமும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளுர் ஏரி, கூர் ஏரி ஆகிய நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

More from the section

போலீஸார் துரத்தியதால்கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு
பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் 3 மாணவர்க ளுக்கு வழியனுப்பு விழா
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
வட மாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்து உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டம்
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்