24 பிப்ரவரி 2019

இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

DIN | Published: 12th September 2018 01:23 AM

ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான  குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 12) நடைபெறுகிறது.
 ஈரோடு, 948 - ஈ.வி.என். சாலை, மின் கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வைப் பொறியாளர் த.ராஜேந்திரன் தலைமையில், காலை  11 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளுக்குத் தீர்வு பெறலாம் என மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
 

More from the section

கோபி நகராட்சியில் ரூ.56.43 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள்
ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளில் மார்ச் 31 வரை மலையேற்றப் பயிற்சிக்குத் தடை
குமுதா பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
சாலையோரங்களில் விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா