புதன்கிழமை 20 மார்ச் 2019

நாளை பிஎஸ்என்எல் மெகா மேளா

DIN | Published: 19th February 2019 07:53 AM

ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை (பிப்ரவரி 20) மெகா மேளா நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள அனைத்துப்  பகுதிகளிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள், நேரடி முகமைகளில் நடைபெறும் இந்த மெகாமேளாவில், புதிய 4ஜி அலைவரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நேசம் கோல்டு, மினிட்-செகன்ட் போன்றவற்றில் இணையலாம்.
பிற நிறுவன இணைப்புகளில் இருந்து எண்ணை மாற்றாமல் எம்.என்.பி. மூலம் பிஎஸ்என்எல் இணைப்புக்கு மாறலாம்.
 

More from the section

மார்ச் 20 மின்தடை 
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 இல் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா


சென்னிமலை நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு

வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்: ஆட்சியர், கோட்டாட்சியர் 
அலுவலகங்களில் மனு அளிக்கலாம்

ஈரோடு மக்களவைத் தொகுதி  அதிமுக வேட்பாளர்