21 ஏப்ரல் 2019

ஈரோடு மக்களவைத் தொகுதி  அதிமுக வேட்பாளர்

DIN | Published: 19th March 2019 07:54 AM

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக வெங்கு என்கிற ஜி.மணிமாறன் (50) அறிவிக்கப்பட்டுள்ளார். 
திருப்பூர் மாவட்டம், காங்கயம், அகஸ்திலிங்கம்பாளையத்தைச் சேர்ந்த இவர், தற்போது காங்கயம் நகர அதிமுக செயலாளராக உள்ளார். இதற்கு முன்னர் மாவட்ட மாணவரணி செயலராக இருந்துள்ளார்.  இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர்,  அரிசி ஆலை வைத்துள்ளார். இவருக்கு மனைவி பிரியா, மகள்கள் பொன்மணி, அகஸ்தியா ஆகியோர் உள்ளனர்.

More from the section

கோணவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
அமரபணீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா
நீட் தேர்வு: நடப்பு ஆண்டிலும் ஈரோட்டில் தேர்வு மையம் இல்லை
சேலம்கோவை இடையே பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை
பவானிசாகர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை