21 ஏப்ரல் 2019

மார்ச் 20 மின்தடை 

DIN | Published: 19th March 2019 07:56 AM

ஈரோடு கே.கே.நகர்
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து கே.கே.நகர் செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு சென்னிமலை சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சுப்பிரமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார். 

More from the section

கோணவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
அமரபணீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா
நீட் தேர்வு: நடப்பு ஆண்டிலும் ஈரோட்டில் தேர்வு மையம் இல்லை
சேலம்கோவை இடையே பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை
பவானிசாகர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை