புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

நீலமலை இலக்கிய கூடல் சார்பில் கேரளத்துக்கு வெள்ள நிவாரண நிதி

DIN | Published: 12th September 2018 05:24 AM

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நீலமலை இலக்கிய கூடல் அமைப்பு சார்பில்  நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை  அளிக்கப்பட்டது.
நீலமலை இலக்கிய கூடல் அமைப்பு சார்பில் கவியரங்கம்  நடத்தி அதன்மூலம் சேகரிக்கப்பட்ட தொகை ரூ. 40 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் அதன் நிர்வாகிகள் வழங்கினர். 
இந்த நிகழ்ச்சியில் நாகராஜன், சோ.கந்தசாமி, வேலு ராஜேந்திரன், சாஹிரா, திருச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

கூடலூர் அருகே யானை தாக்கி விவசாயி சாவு
தமிழகத்தில் வெளி மாநில காளான் விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை
கோத்தகிரியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
கூடலூர் சிவன்மலையில் கிரிவலம்
உதகை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்