24 பிப்ரவரி 2019

முதுமலைப் புலிகள் காப்பகத்தில்  மோப்ப நாய் மூலம் வாகனச் சோதனை

DIN | Published: 12th September 2018 05:22 AM

முதுமலைப் புலிகள் காப்பகத்தில் மோப்ப நாய் மூலம் வாகனச் சோதனை செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்டது.
முதுமலைப் புலிகள் காப்பகத்தில் வனப் பொருள்கள் கடத்துவதை கண்டுபிடிக்க மோப்ப நாயை முதல்முறையாக வாகனச் சோதனையில் வனத் துறையினர் ஈடுபடுத்தியுள்ளனர். தொரப்பள்ளி வனத் துறை சோதனைச் சாவடியில் வாகனங்களை  சோதனையிடுவதற்கு மோப்ப நாய் ஆபர் ஈடுபடுத்தப்பட்டது.  தேவைப்படும்போது மட்டும் மோப்ப நாயை பயன்படுத்தி சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
 

More from the section

தமிழக அரசின் ரூ. 2,000 உதவித் தொகை: பொதுமக்கள் கவனத்துக்கு...
மக்களவைத் தேர்தல்: உதகையில் நான்கு மாநில காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை

மசினகுடியில் கரடி தாக்கி வனத் துறை ஊழியர் 
படுகாயம்


உதகையில் இன்று  ஆலோசனைக் கூட்டம்: 4 மாநில 
காவல் துறைத் தலைவர்கள் பங்கேற்பு

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு