வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

இன்று பிஎஸ்என்எல் மெகா மேளாக்கள்

DIN | Published: 11th September 2018 09:25 AM

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பிஎஸ்என்எல் நிர்வாகம் சார்பில் சிறப்பு மேளாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், தருமபுரி தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் கே. வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மெகா மேளாக்கள் 
நடைபெறும் பகுதிகள் 
தருமபுரி  இடென்பி தொலைபேசி நிலையம்,  பென்னாகரம் சாலை, ஒட்டப்பட்டி,  நான்கு சாலைச் சந்திப்பு,  மாவட்ட ஆட்சியரகம்,  தொப்பூர்,  ஏரியூர்,  பாலக்கோடு,  அனுமன்தாபுரம்,  மாரண்டஅள்ளி, கடத்தூர்,  அரூர்,  ராமியணஅள்ளி,  ஈச்சம்பாடி, பண்ணந்தூர், ராயக்கோட்டை.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை,  எம்எஸ்யு தொலைபேசி நிலையம், ராயக்கோட்டை சாலை,  அரசுக் கல்லூரி, பர்கூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை பேருந்து நிலையம், சிங்காரப்பேட்டை.
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம்,  மூக்காண்டபள்ளி, பெத்தலப்பள்ளி சந்தை, பாகலூர், காலகொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை சாலை, தேன்கனிக்கோட்டை.

More from the section

பெரியாம்பட்டியில் ரூ.2.25 கோடியில் பள்ளிக் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்
இளம் வயதில் திருமணம் செய்யக் கூடாது: ஆட்சியர் சு.மலர்விழி
ஜெருசலம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
பிப்ரவரி 22 மின்தடை
விபத்துக்குள்ளான வேனில் இருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல்