வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பிப்ரவரி 22 மின்தடை

DIN | Published: 22nd February 2019 09:45 AM

சோகத்தூர்
தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வெள்ளிக்கிழமை (பிப். 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:  குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் சாலை பகுதி, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவுநகர், வெண்ணாம்பட்டி, ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

More from the section


கேபிள் தொலைக்காட்சிகளை டிஜிட்டல் சிக்னலில் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்: ஆட்சியர்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் தேரோட்டம்
இடைத் தேர்தல்:  அரூர் சட்டப் பேரவை தொகுதியில் 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்
காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்