சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஜனவரி 22 மின் தடை

DIN | Published: 21st January 2019 07:21 AM

பாகலூர் 
பாகலூர், நாரிகானபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார். 
மின் விநியோகம் நிறுத்தம் செய்யும் பகுதிகள்: பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசபள்ளி, பி.முதுகானபள்ளி, தேவீரபள்ளி. சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தபள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி மற்றும் நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாபள்ளி, பன்னப்பள்ளி, சீகனபள்ளி, நெரிகம், கூல் கெஜலனதொட்டி, தண்ணீர்குண்டலபள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

More from the section

நிறுத்திவைப்பை அறியாமல் நேர்காணலுக்கு வந்த விண்ணப்பதாரர்கள்  
காணொலி மூலம் விளையாட்டு விடுதி, பள்ளிக் கட்டடம் திறப்பு
தீர்த்தமலையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்
சென்றாயம்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு
"காங்கிரஸ் ஆட்சிக்கால நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்'