21 ஏப்ரல் 2019

தருமபுரி மக்களவைத் தொகுதி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

DIN | Published: 21st March 2019 09:26 AM

மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்குரைஞர் டி.ராஜசேகர் போட்டியிடுவார் என அக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
பெயர்: டி. ராஜசேகர்
வயது: 42
தொழில்: வழக்குரைஞர்
குடும்பம்: மனைவி ரேணுகா, மகன்கள் நிதீஷ், சாய் துரை
முகவரி: பந்தாரஅள்ளி கிராமம், பண்ணந்தூர் (வழி), காரிமங்கலம் (வட்டம்), தருமபுரி மாவட்டம்.
இவரது தந்தை துரைசாமி, தாயார் முத்தம்மாள் ஆகிய இருவரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

More from the section

சித்திரை பெளர்ணமி: அதியமான், ஒளவையார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
தருமபுரியில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியால் பரபரப்பு
மறுவாக்குப் பதிவு கோரிய விவகாரம்: விசாரணை அறிக்கை அனுப்பிவைப்பு
செந்தில் மெட்ரிக். பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி
மொரப்பூர் கொங்கு மெட்ரிக். பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி