வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கிருஷ்ணகிரியில் பிப். 28-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN | Published: 22nd February 2019 09:42 AM

கிருஷ்ணகிரியில் வரும் பிப். 28-ஆம் தேதி, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில், பிப். 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா
கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம்
கருங்கல் தூள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
போச்சம்பள்ளியில் காவலர் தற்கொலை முயற்சி


ஊத்தங்கரை அருகே ரூ.1. 16 லட்சம் பறிமுதல்