திங்கள்கிழமை 25 மார்ச் 2019

ஒட்டன்சத்திரம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

DIN | Published: 19th February 2019 06:43 AM

ஒட்டன்சத்திரம் நகராட்சி புதிய ஆணையராக, காங்கேயம் நகராட்சியில் பணியாற்றிய பி.தேவிகா நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
 இவரிடம் முன்னாள் ஆணையர் எம்.இளவரசன் பொறுப்புகளை ஒப்படைத்தார். இளவரசன் தற்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக் கொண்ட பி.தேவிகா ஒட்டன்சத்திரம் நகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More from the section

பழனி அருகே கார் கவிழ்ந்து விபத்து: மலேசியாவைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3  பேர் சாவு
திண்டுக்கல் மாவட்டத்தில்  39 இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி
கொடைக்கானலில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
பகத்சிங் நினைவு தினம்
திண்டுக்கல் அருகே சாலை வசதி கோரி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்