வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

DIN | Published: 19th February 2019 08:14 AM

திருமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர். 
திருமங்கலத்தை அடுத்த மைக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் முத்துக்குமார் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்தப் புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

More from the section

நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சித்திரைத் திருவிழா தேரோட்டம், எதிர்சேவை நாளில் வாக்குப்பதிவு: மதுரையில் 2 ஐஜி-க்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர் தகவல்
"7 பேர் விடுதலை முடிவை  மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கக் கூடாது'
தேர்தல் விதிமீறல்: செலவின பார்வையாளர்களிடம்  புகார் அளிக்கலாம்