திங்கள்கிழமை 25 மார்ச் 2019

மதிமுகவினர் இனிப்பு வழங்கல்

DIN | Published: 19th February 2019 08:14 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை  விதித்ததையடுத்து திருப்பரங்குன்றத்தில் மதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 
திருப்பரங்குன்றம் 16 கால்  மண்டபம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்புச் செயலர் அழகுசுந்தரம், பகுதிச் செயலர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டச் செயலர்கள் பாண்டி, அழகர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

More from the section


அ.ம.மு.க  வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு


அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

பறிமுதல் செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர்களின் ரூ.2.43 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
தேனி மக்களவைத் தொகுதியில் மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்பேன்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி


சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது