வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பரமக்குடியில் பிப்ரவரி 19 மின்தடை

DIN | Published: 19th February 2019 02:09 AM

பரமக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, நயினார்கோவில், எமனேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என, உதவிச் 
செயற்பொறியாளர் ஆர். பாலமுருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
 

More from the section

வாகனச் சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 72 லட்சம்


அனைத்து  மகளிர் காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டல்: இளைஞர் கைது


பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள் 4 பேர் கைது

"அதிமுக போட்டியிடாத இடங்களில் அமமுகவுக்கே அக்கட்சி தொண்டர்கள் வாக்களிப்பர்'