வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

தேனியில் பிப்ரவரி 20 மின்தடை

DIN | Published: 19th February 2019 07:02 AM

தேனியில் புதன்கிழமை (பிப். 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 20) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேனி, பழனிசெட்டிபட்டி, உப்பார்பட்டி, தாடிச்சேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.
 

More from the section

இரண்டாவது இடைத்தேர்தலை சந்திக்கும் ஆண்டிபட்டி தொகுதி
பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு செய்து  தேனி அதிமுக வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்
கம்பம், ஆண்டிபட்டி பகுதியில் ரூ. 5 லட்சம் பறிமுதல்
தேர்தல் விதிமீறல்: அதிமுக,  கூட்டணி கட்சியினர் மீது வழக்கு
கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு