செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

  வீரபாண்டியில் ஜனவரி 22 மின்தடை

DIN | Published: 22nd January 2019 08:12 AM

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
   எனவே, காலை 9.45 முதல் மாலை 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின் வாரியச் செயற்பொறியாளர் சொ. லட்சுமி தெரிவித்துள்ளார்.

More from the section

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின்
குடும்பங்களுக்கு கூலி தொழிலாளி நிதி உதவி


தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் காவலர்கள் சோதனை

உத்தமபாளையத்தில் இன்று மாசிமகத் தேரோட்டம்
ஆண்டிபட்டி பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரிப்பு
காங்கிரஸ் நிர்வாகிகள் கொலை: காங்கிரஸ் நிர்வாகிகள் கொலை