21 ஏப்ரல் 2019

தேனியில் சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் வேட்பாளர் மனு தாக்கல்

DIN | Published: 22nd March 2019 07:08 AM

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு, சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம், பதிவு செய்யப்பட்ட கட்சியான சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் அதன் மாநிலப் பொதுச் செயலர் உசிலம்பட்டியைச் சேர்ந்த  பி. அல்லிக்கொடி(58) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

More from the section

வருசநாடு வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது
ஆண்டிபட்டி பகுதிகளில் மாமரங்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
உத்தமபாளையம் அருகே மனைவி, மாமியார் வெட்டிக் கொலை: தொழிலாளி கைது
ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம்
கம்பத்தில் புகையிலை பொருள்கள் விற்றவர் கைது