வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

சாத்தூரில் வயதான தம்பதி மர்மச் சாவு

DIN | Published: 12th September 2018 05:41 AM

சாத்தூரில் மர்மமான முறையில் வயதான தம்பதி இறந்து கிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே காட்டுப் பள்ளிவாசல் பகுதியில் மர்மமான முறையில் வயதான தம்பதி இறந்து கிடந்தனர்.   இது குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார், சம்பவ இடத்துத்குச் சென்று பார்வையிட்டு, அவர்களது சடலங்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.     இவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறேதும் காரணமா என, சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More from the section


விருதுநகரில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை

தேசிய பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் மாணவிகளுக்கு பாராட்டு


திருச்சுழி நூலகத்தில்  தைத்திருநாள் கவியரங்கம்


சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ராஜபாளையம் அருகே பழங்குடியினருக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்