வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சிவகாசி அருகே தந்தையை தாக்கிய மகன் கைது

DIN | Published: 19th February 2019 06:35 AM

சிவகாசி அருகே திங்கள்கிழமை தந்தையை தாக்கிய மகனை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் உள்ள பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (58). இவரது மகன் முத்துவேல் (28). இவர் வியாபாரம் தொடங்குவதற்கு தனது தந்தையிடம் ரூ. 3 லட்சம் கேட்டு வந்தாராம். இந்நிலையில் இது குறித்து ஏற்பட்ட தகராறில் ராஜகோபாலை முத்துவேல் தாக்கினாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர்.
 

More from the section

புதிதாக சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு விரைவில் வாக்காளர் அடையாள அட்டை:தேர்தல்  வட்டாட்சியர்
எரிச்சநத்தம் பகுதியில் கிணற்று பாசனத்தில்  மிளகாய் விளைச்சல் அமோகம்
சிவகாசி சட்டப் பேரவை தொகுதியில் 276 வாக்குச் சாவடிகள்


சாத்தூர் அதிமுக வேட்பாளர், விருதுநகர் தேமுதிக 
வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பிரசாரம்

வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது ராஜபாளையத்தில் கையெழுத்து இயக்கம்