வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

மக்கள் நீதி மய்யம்: மயிலாடுதுறை வேட்பாளர் ரிபாயுதீன்

DIN | Published: 21st March 2019 09:16 AM

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக எம். ரிபாயுதீன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டார். 
மயிலாடுதுறையில் டைல்ஸ் வியாபாரம் செய்து வரும் இவர், 2005-ஆம் ஆண்டு முதல் கமல்ஹாசன் நற்பணி இயக்க நகர செயலராகவும், 2015-ஆம் ஆண்டு முதல் கமல்ஹாசன் நற்பணி இயக்க மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்தார். தற்போது, மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு ஆர். நஸ்ரின் என்ற மனைவியும், முஹம்மது மஜ்ரில், முஹம்மது மஜ்ரிஜால் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். 

More from the section


வாக்களித்துவிட்டு வந்த மூதாட்டி வீட்டின் மேற்கூரை இடிந்து பலி

ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்
வாக்குச்சாவடி இடமாற்றம்: வாக்குப் பதிவு புறக்கணிப்பு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு: தொடக்கத்தில் தாமதம்;நிறைவில் விறுவிறுப்பு
அமைச்சர் வாக்களித்தபோது பழுதான இயந்திரம்