புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

DIN | Published: 19th March 2019 08:25 AM

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மூன்று முறை முதல்வராகவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர் மனோகர் பாரிக்கர். அவரின் சேவை மனப்பான்மையும், மக்கள்மீது அவர் கொண்டிருந்த பாசமும் அளப்பரியது. 
மனோகர் பாரிக்கரின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்.

More from the section

குமரியில் சூறைக் காற்றுடன் மழை: நூற்றுக்கணக்கான வாழைகள் சேதம்
சுசீந்திரம் அருகே தொழிலாளி தற்கொலை
குமரி அருகே இளைஞர் சடலம் மீட்பு
ஆலங்குளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: மின்கம்பங்கள், மரங்கள் சேதம்
வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர்தனி வாக்குப்பதிவு நடத்த கோரி மனு