வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 22nd January 2019 02:02 AM

கயத்தாறில் மத்திய அரசை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கோவில்பட்டி பேரவைத் தொகுதி செயலர் வீரபெருமாள் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலத் துணை நிதிச்செயலர் ஆதிவீரன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More from the section

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: கனிமொழி
தாய், சகோதரியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
ஸ்டெர்லைட் ஆலையை நூறு சதவீதம் மூடுவதே அரசின் நோக்கம்: ஆட்சியர்


பிப்ரவரி 22 மின்தடை
 

தமிழ்செம்மல் விருது பெற்றவருக்கு பாராட்டு