வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

ஈச்சங்காடு பகுதியில் பிப்ரவரி 11 மின் தடை

DIN | Published: 11th February 2019 10:30 AM

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, இருங்களாகுறிச்சி, மாறாக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, முள்ளுக்குறிச்சி, துளார், கொடுக்கூர், குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைப்பூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், ஆலத்தியூர், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, தளவாய், சிலுப்பனூர், செங்கமேடு, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

More from the section

நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.16.55 லட்சம் பறிமுதல்
மது விற்பனை: பெண் உள்பட  5 பேர் கைது


தொகுதிக்கு 100 பேர் போட்டி: பிரசாரம் செய்த விவசாயிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல்: வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த செலவினப் பார்வையாளர்