வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

அரியலூர் : மேலும் 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

DIN | Published: 17th February 2019 03:25 AM


அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா பருவச் சாகுபடியைக் கருத்தில் கொண்டு,  மேலும் 6 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. 
விவசாயிகள் பயன்பெறும் வகையில், மூன்றாவது கட்டமாக   கீழகாவட்டாங்குறிச்சி, விளாகம், இலந்தைக்கூடம், பளிங்காநத்தம், கீழக்கொளத்தூர் மற்றும் கள்ளூர் ஆகிய 6 கிராமங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை (பிப்.18) திறக்கப்படவுள்ளன. எனவே, விவசாய பெருமக்கள், அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

More from the section

நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.16.55 லட்சம் பறிமுதல்
மது விற்பனை: பெண் உள்பட  5 பேர் கைது


தொகுதிக்கு 100 பேர் போட்டி: பிரசாரம் செய்த விவசாயிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல்: வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த செலவினப் பார்வையாளர்