வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கீழப்பழுவூர் அருகே மணல் கடத்தியவர் கைது

DIN | Published: 17th February 2019 03:25 AM


அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர் காவல் உதவி ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீஸார் சின்னபட்டாக்காடு கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
 இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து, டிராக்டரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த  ரமேசுவைக் கைது செய்தனர்.

More from the section

நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.16.55 லட்சம் பறிமுதல்
மது விற்பனை: பெண் உள்பட  5 பேர் கைது


தொகுதிக்கு 100 பேர் போட்டி: பிரசாரம் செய்த விவசாயிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல்: வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த செலவினப் பார்வையாளர்