சனிக்கிழமை 23 மார்ச் 2019

நமது ராணுவத்தினர் தீவிரவாதிகளை வேரறுப்பார்கள்

DIN | Published: 17th February 2019 03:27 AM


நமது ராணுவத்தினர் தீவிரவாதிகளை வேரறுப்பார்கள் என்றார் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா.
அரியலூர் மாவட்டம், கார்குடியில்  சிவச்சந்திரன் உடலுக்கு சனிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியபின்னர் அவர் அளித்த பேட்டி:
ஜெய்ஷ்-ஏ முகமது தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு இதுபோன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்துகிறது.   இந்த தாக்குதல்கள் நடத்திய தீவிரவாதிகளுக்கு அதற்கான விலையை நமது ராணுவத்தினர் கொடுப்பார்கள்.
அதற்கு முழு சுதந்திரமும் அளிப்பதாக  பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக நமது ராணுவத்தினர் தீவிரவாதிகளை வேரறுப்பார்கள் என்றார் அவர்.
 

More from the section

சுமை ஆட்டோ மோதி காயமடைந்த  தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு
இளைஞருக்கு அரிவாள் வெட்டு


வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் கவனத்துக்கு...

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி