வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பெண் பலாத்காரம்: இளைஞர் கைது

DIN | Published: 17th February 2019 03:26 AM


அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் அருகிலுள்ள ஸ்ரீபுரந்தான் காலனித் தெருவைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(22).இவர் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்து, தற்போது அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். 
மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
. இது குறித்து புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து,கணேசமூர்த்தியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
 

More from the section

ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., ஆய்வு
பங்குனி உத்திர தேரோட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்..
ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்துக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
அரியலூர் ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு