வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

DIN | Published: 23rd February 2019 08:24 AM

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம், இதர 16 வகை தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூகப் பாதுகாப்பு தொழிலாளர் உதவி ஆணையர் முகமதுயூசுப் தலைமை வகித்தார். அதன் பணியாளர்கள் செந்தில்வேலன், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

More from the section

ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., ஆய்வு
பங்குனி உத்திர தேரோட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்..
ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்துக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
அரியலூர் ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு