சனிக்கிழமை 23 மார்ச் 2019

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN | Published: 22nd February 2019 09:38 AM

கரூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (22-ம்தேதி) ஆட்சியர் தலைமையில் காலை 11மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

More from the section

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை: நண்பர் கைது
தேசிய உழவர் உழைப்பாளர் கழக வேட்பாளருக்கு டிபன் பாக்ஸ் சின்னம்
பெண்களை சுயமாக சிந்திப்பதற்கு அனுமதிப்பதில்லை: பேராசிரியர் பா. ராஜ்குமார்
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
செல்வமகள் திட்டத்தில்  இதுவரை ரூ.66.33 கோடி சேமிப்பு