வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கரூரில் வள்ளலார் ராமலிங்கசுவாமிகள் ஞானசபை திறப்பு

DIN | Published: 22nd January 2019 09:42 AM

கரூர் காந்தி கிராமத்தில்  வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஞானசபை திறப்பு மற்றும் அன்னதானம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வி. அம்மையப்பன் தலைமை வகித்தார். எஸ். கணேசன் விழாவைத் தொடக்கி வைத்தார். வடலூரான் சன்மார்க்க சமரச அறக்கட்டளையின் ஆர்.பொன்னுசாமி அருள்ஜோதியை ஏற்றி வைத்தார்.  கரூர் ஷோபிகா இம்பெக்ஸின் எம்.சிவசாமி, கல்பனா ஆகியோர் ஞானசபையைத் திறந்துவைத்தனர். தொழிலதிபர் வி.கே.ஏ.சாமியப்பன் அன்னதானத்தைத் தொடக்கி வைத்தார்.அகவல் தரும் தகவல்,  திருச்செவிக்கு விண்ணப்பம் ஆகிய தலைப்புகளில்  அழகர் ராமானுஜம்,  வெற்றிவேல் ஆகியோர் பேசினர்.

More from the section

தேசிய விளையாட்டுகளில் வென்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கணிதமேதை ராமானுஜமே காரணம்: காந்திகிராம் பல்கலை. பேராசிரியர்


கரூரில் புதிய  கட்சி  தொடக்கம்