24 மார்ச் 2019

தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

DIN | Published: 19th February 2019 09:56 AM

காஷ்மீரில் தீவரவாத தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஆலங்குடியில் மக்கள் பாதை அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தினர்.
ஆலங்குடி காமராஜர் சாலையில் நடைபெற்ற திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில், அமைப்பின் மாநில நிர்வாகி கார்த்திகேயன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி
கந்தர்வகோட்டை அருகே தப்பாட்டம் ஆடியவரை தாக்கிய இருவர் கைது
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
புதுகை, கந்தர்வகோட்டை தொகுதிகளில்41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி