வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

அரசுப் பள்ளியில்  உலக தாய்மொழி தினப் போட்டிகள்

DIN | Published: 22nd February 2019 09:26 AM

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினத்தையொட்டி பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
உலக தாய்மொழி தினமான வியாழக்கிழமை கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற போட்டிக்கு, இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழன் தலைமை வகித்தார். மாணவிகளுக்கு தாய்மொழி குறித்து பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.    

More from the section

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம்
350 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
கணினி மூலம் தேர்தல் பணிகள்  ஒதுக்கீடு
கீரனூரில் திமுக பொதுக்கூட்டம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி