புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

DIN | Published: 21st March 2019 07:59 AM

விராலிமலை அருகே அனுமதியின்றி  கள்ளச்சந்தையில் மது விற்ற 2 பேரை விராலிமலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை சுற்றுப் பகுதியில் அரசு மதுவை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து விராலிமலை போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். 
அப்போது மது விற்றதாக விராலிமலை அருகேயுள்ள பாட்னாப்பட்டி செல்லத்துரை (45), சின்னப்பழனிப்பட்டி சுப்பையா (56) உள்ளிட்ட 2 பேரை கைது செய்து  10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

More from the section

பிடாரி அம்மன் சித்திரைத் திருவிழா தொடக்கம்
வல்லத்திராகோட்டையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
மெய்க்குடிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்
வடகாடு - கொத்தமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும்