புதன்கிழமை 16 ஜனவரி 2019

கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்

DIN | Published: 11th September 2018 09:19 AM

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஸ்மாஷ்-18  என்ற பெயரில் கணினி அறிவியல் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். வணிகவியல்துறைத் தலைவர் எம்.நாசர் தொடக்கவுரை நிகழ்த்தினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சி. சீதாராமன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் என். ஜெயவீரன்,  ஏ. சேக் அப்துல் காதர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கல்லூரி எம்சிஏ மாணவர் ஏ.பி. முகமது ஆசாத் நன்றி கூறினார்.
 

More from the section

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
கும்பகோணத்தில் இளைஞர் வெட்டிக் கொலை
ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
267 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


வரகூர் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்