வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

மணப்பாறை நாகநாத சுவாமி கோயிலில் வலம்புரி சங்கு வழிபாட்டு வேள்வி

DIN | Published: 22nd January 2019 09:28 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருள்மிகு மாதுளாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயிலில் தைமுழு நிலவையொட்டி வலம்புரிசங்கு வழிபாட்டு வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சங்கல்பம், மூலவரிடன் அனுக்ஞை, பஞ்சகவ்யப் பூஜை, கலசபூஜை, 108 வலம்புரிச் சங்கு பூஜை, ஹோமம், திரவியாஹுதிக்குப் பின்னர், நாகநாதசுவாமி, மாதுளாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து உற்ஸவமூர்த்திகள் கோயிலில் உள்சுற்று உலா வந்து காட்சியளித்தனர். ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

More from the section

காவிரிப் பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: தஞ்சாவூரில் மார்ச் 2 இல் பேரணி
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மாநில செயற்குழுவில் தீர்மானம்
ரூ. 16.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடைகள் திறப்பு


போலி மது தயாரித்து விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது

ம.நீ.ம தலைமையில் 3-ஆவது அணி: கமல்ஹாசன் நம்பிக்கை