சனிக்கிழமை 23 மார்ச் 2019

புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்பு

DIN | Published: 22nd February 2019 09:11 AM

பண்ருட்டி காவல் சரகத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரத்தில் கியூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், பணியிட மாறுதலில் பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளாராகப் பொறுப்பேற்றார். 
பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சுந்தரவடிவேல் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து,  நாகராஜன் அந்தப் பணியில் நியமிக்கப்பட்டார்.

More from the section

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பிறந்த நாள் விழா
ஒருங்கிணைந்த பண்ணை முறைத் திட்டம்: பல்கலை.யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனைக்குத் தடை
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை: எஸ்பி