சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

உளுந்தூர்பேட்டையில் தவாக கொடியேற்று விழா

DIN | Published: 17th January 2019 09:34 AM

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் அந்தக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் ஞா.ராஜேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் உளுந்தூர்பேட்டை கோபி, திருநாவலூர் ஜெகதீஷ், மாவட்ட இளைஞரணி ஆஷித், மாவட்ட மாணவரணி கலைமணி, ஒன்றிய நிர்வாகி ஷம்மு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More from the section

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கொலை: பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் திறப்பு
தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காய்கனி பதனிடுதல் பயிற்சி
பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கு: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்