வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

எடுத்தவாய்நத்தம் பகுதியில் ஜன.24-இல் மின்தடை

DIN | Published: 22nd January 2019 09:31 AM

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் வருகிற 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. 
இதன் காரணமாக எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டபாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டகரை, டேம் குவார்ட்டர்ஸ், மாத்தூர், கரடிசித்தூர், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை
பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்
பயணிகள் நிழல்குடை திறப்பு
"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'